இந்தியா

மணப்பெண்ணை தூக்கியவருக்கு பளார்...சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ

மணமேடையில் வைத்து தம்மை தூக்கிய நபரை மணப்பெண் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தந்தி டிவி
மணமேடையில் வைத்து தம்மை தூக்கிய நபரை மணப்பெண் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. வித்தியாசமாக மாலை அணிவிக்க நினைத்த உறவினர்கள் மண மகனை தூக்கினர். அதேபோல மணப்பெண்ணையும் தூக்குமாறு பெண் ஒருவர் கூற, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் மணப்பெண்ணை தூக்கியுள்ளார். இதில் கோபமடைந்த பெண், அந்த நபரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அவமானம் அடைந்த அந்த நபர், மணப்பெண்ணை தூக்க சொன்ன பெண்ணை கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி