இந்தியா

எம்.எல்.ஏ.வாக பதவியேற்றதும் - உறுதி அளித்த வினேஷ் போகத்

தந்தி டிவி

எம்.எல்.ஏ.வாக பதவியேற்றதும் - உறுதி அளித்த வினேஷ் போகத்

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், அரியானா சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார். உலக அரங்கில் விளையாடியபோது அணிந்திருந்த இந்திய ஜெர்சியை அணிந்தவாறு பதவியேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, விவசாயிகள், பெண்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்காக தனது குரல் ஒலிக்கும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்