இந்தியா

சச்சின் பைலட், சிந்தியாவுக்கு மல்லையா வாழ்த்து

தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றுள்ள தலைவர்கள் சச்சின் பைலட் மற்றும் ஜெதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றுள்ள தலைவர்கள் சச்சின் பைலட் மற்றும் ஜெதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்