இந்தியா

விஜய் மல்லையா சொத்துக்களை விற்கலாம் - வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

தொழில் அதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்க, கடன் வழங்கிய வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாக இயக்குநர் மல்லிகாஜூர்னா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தொழில் அதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்க, கடன் வழங்கிய வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாக இயக்குநர் மல்லிகாஜூர்னா தெரிவித்துள்ளார். அவருக்கு கடன் கொடுத்த பிரதான வங்கி நடவடிக்கை எடுக்கும் போது, தங்களது தொகை வந்து சேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்