இந்தியா

விஜய் மல்லையா வழக்கு விசாரணை ஜனவரி 5-க்கு ஒத்திவைப்பு

விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வழக்கை ஜனவரி 5 -ம் தேதிக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தந்தி டிவி

விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் வழக்கை ஜனவரி 5 -ம் தேதிக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்த, இந்த வழக்கு, பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். எஸ். ஆஸ்மி, முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கினை வரும் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது, குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்