இந்தியா

கொல்கத்தா வன்முறையில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலை : சமூக வலைத்தளங்களில் வித்யாசாகர் படங்களை வைத்த தலைவர்கள்

கொல்கத்தாவில் நடந்த வன்முறையில் தத்துவ மேதை வித்யாசாகரின் உருவச்சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது.

தந்தி டிவி
கொல்கத்தாவில் நடந்த வன்முறையில் தத்துவ மேதை வித்யாசாகரின் உருவச்சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து வித்யாசாகரின் படத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் முகப்பு படமாக வைத்துள்ளனர். மம்தா பானர்ஜி, டெரிக் ஓ பிரையன் மட்டுமில்லாமல் கட்சியின் அதிகாரப்பூர்வ டவிட்டர் பக்கத்திலும், வித்யாசாகர் படத்தை முகப்பு படமாக வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்