இந்தியா

"வேல்முருகனை கைது செய்ய இடைக்கால தடை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திண்டுக்கல்லில் டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை

தந்தி டிவி

திண்டுக்கல்லில் டாஸ்மாக் வாகனத்திற்கு தீ வைத்த விவகாரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சுவாமிநாதன், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்