ஜென்மராக்கினி அன்னை பேராலய திருவிழா
புதுச்சேரியில் உள்ள ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு திருப்பலியை தொடர்ந்து வேளாங்கண்ணி மாதா தாங்கிய தேர் பவனியின் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திரளான மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.