இந்தியா

தண்டவாளத்தில் சிக்கிய வாகனம் - ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டது

தந்தி டிவி
• உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள நிவாரி மாவட்டம் மகர்பூர் ரயில்வே நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பொலிரோ வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் நகர முடியாமல் சிக்கிக்கொண்டது. • அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் எக்ஸ்பிரஸ் ரயில் வருவதைக் கண்டு உடனடியாக கீழே இறங்கியுள்ளனர். அதி வேகமாக வந்த ரயில் வாகனத்தின் மீது மோதியதில் அந்த வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்