இந்தியா

வாயு புயல் தாக்கம் குறித்து கண்காணித்து வருகிறோம் - பிரதமர் நரேந்திர மோடி தகவல்

வாயு புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் அதன் தாக்கம் குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வாயு புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் அதன் தாக்கம் குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டு வருவதாகவும், தேசிய பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்