இந்தியா

வாயு புயல் - தற்போதைய நிலை என்ன?

அரபி கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறிய வாயு புயல் குஜராத் மாநிலத்தில் நிலை கொண்டுள்ளது.

தந்தி டிவி
அரபி கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறிய வாயு புயல் குஜராத் மாநிலத்தில் நிலை கொண்டுள்ளது. குஜராத்தின் டியு நகரில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்பந்தரில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும் வாயு புயல் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வாயு புயல், தற்போது ஓமனை நோக்கி நகர்ந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்