இந்தியா

வரசித்தி விநாயகர் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் - கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய கோவில் நிர்வாகம்

சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோவிலில் தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தந்தி டிவி
சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோவிலில், தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.கோவிலில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என குற்றம்சாட்டிய பக்தர்கள், இனிவரும் காலங்களிலாவது அடிப்படை வசதிகள் செய்து தர கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்