இந்தியா

"வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 16.9 லட்சம் பேர் இந்தியா வருகை" - விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவித்து வந்த 16 லட்சத்து 90 ஆயிரம் பேரை, இந்தியா அழைத்து வந்ததாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் தவித்து வந்த 16 லட்சத்து 90 ஆயிரம் பேரை, இந்தியா அழைத்து வந்ததாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுபோல, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், இந்தியாவுக்குள் சுமார் 90 லட்சம் பேரை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்