இந்தியா

Vande Mataram | சோனியா, ராகுல் மீது பாயும் `தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு சட்டம்’?

Vande Mataram | சோனியா, ராகுல் மீது பாயும் `தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு சட்டம்’?

thanthitv

Vande Mataram | சோனியா, ராகுல் மீது பாயும் `தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு சட்டம்’? #vandemataram #rahulgandhi #soniagandhi #congress ஆகஸ்ட் 15 சுதந்திரத் தின விழாவின் போது, "வந்தே மாதரம்" தேசியப் பாடல் பாடப்பட்டபோது அதனை தடுக்க முயன்றதாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது டெல்லி ஐ.பி. எஸ்டேட் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர். வழக்கறிஞர்கள் சுப் சர்மா மற்றும் குணால் விநாயக் ஆகியோர் அளித்துள்ள இந்த புகாரில், ‘தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு சட்டத் திருத்தத்தின் கீழ் இருவர் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

"தவெக அரசின் 100 நாள் ஆட்சி"

#BREAKING || E.Coli Bacteria | குடிநீரில் ஈ கோலை பாக்டீரியா - ரயில்வே அதிரடி உத்தரவு

Kovai Student Case | கோவை கல்லூரி மாணவர் கொடூர மரணம் | மேலும் 4 மாணவர்களை தட்டி தூக்கிய போலீசார்

Protest | 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடகாவில் அடித்து நொறுக்கி ஆவேசம்.. வெடித்த தீவிர போராட்டம்

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு