இந்தியா

விளையாடிய குழந்தை மீது மோதிய வேன்

விளையாடிய குழந்தை மீது மோதிய வேன்

thanthitv

சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது அவ்வழியே வந்த வேன் மோதியது. மோதிய வேகத்தில் வேனின் அடியில் சிக்கிய சிறுமி, ஓட்டுநர் உடனடியாக அவசரப் பிரேக் போட்டதால் சக்கரங்களில் நசுங்குவதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Tasmac | Minister Vignesh | சஸ்பெண்ட்டா.. டிஸ்மிஸ்ஸா? டாஸ்மாக் விவகாரம்-ஆக்‌ஷனுக்கு ரெடியாகும் அரசு!

Tenkasi | முறைகேடாக வெடி மருந்து தயாரிப்பு.. சட்டென்று வெடித்து சிதறிய வீடு

BREAKING || "போராட்டம் வாபஸ்" சந்தோஷமாக அறிவித்த தூய்மை பணியாளர்கள்

Erode | Morning Food | பள்ளி காலை உணவில் சாணி பவுடர் கலப்பு.. ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Sanitation worker | தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்.. உறுதி கொடுத்த தமிழக அரசு