இந்தியா

Valentine Day Offer | ``காதலர் தின ஸ்பெஷல் ஒன்னு வாங்குனா ஒன்னு இலவசம்’’ - பாண்டிச்சேரியில் பரபரப்பு

``காதலர் தின ஸ்பெஷல் ஒன்னு வாங்குனா ஒன்னு இலவசம்’’

thanthitv

Valentine Day Offer | ``காதலர் தின ஸ்பெஷல் ஒன்னு வாங்குனா ஒன்னு இலவசம்’’ - பாண்டிச்சேரியில் பரபரப்பு #pudhucherry #valentinesday #police #offer தனியார் மதுபான கடையில் கலால் துறையினர் திடீர் ஆய்வு புதுச்சேரி அருகே காதலர் தினத்தை முன்னிட்டு விதிகளை மீறி சலுகைகளை அறிவித்த தனியார் மதுபானக் கடையில் கலால்துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என சலுகை விலையில் மதுபானங்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இது கலால் விதிகளுக்கு எதிரானது என கூறி கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், சம்பந்தபட்ட கடைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

🔴LIVE : PM Modi | Nagercoil | Roadshow | நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

🔴LIVE : TVK | vijay | தி நகரில் விஜய் ரோடு ஷோ

TVK | Vijay | பரிவாரங்களுடன் கிளம்பிய விஜய்.. வழியெங்கும் பூத்தூவி வரவேற்பு - திணறும்சென்னை Traffic

🔴LIVE: விஜய் பிரசாரகூட்டத்தில்

TVK | Vijay |புறப்பட்டார் விஜய்...வெளியே வந்ததும் சூழ்ந்த தொண்டர்கள் -அதிரும் சென்னையின் ஹாட் ஸ்பாட்