இந்தியா

கார் விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் : தகுந்த சிகிச்சைக்கு வைகோ ஏற்பாடு

கோவையில் கார் விபத்தில் படுகாயமடைந்த இளைஞருக்கு உரிய சிகிச்சை அளிக்க, வைகோ ஏற்பாடு செய்தார்.

தந்தி டிவி

கார் விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் : தகுந்த சிகிச்சைக்கு வைகோ ஏற்பாடு

கோவையில் கார் விபத்தில் படுகாயமடைந்த இளைஞருக்கு உரிய சிகிச்சை அளிக்க, வைகோ ஏற்பாடு செய்தார். பாலக்காடு நெடுஞ்சாலையில் கேரளாவிலிருந்து வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த இளைஞர் படுகாயமடைந்தார். அப்போது அந்த வழியே வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

படுகாயமடைந்த இளைஞரை ஆம்புலன்சில் ஏற்ற உதவினார். அந்த இளைஞருக்கு உரிய சிகிச்சை வழங்குமாறு கோவை அரசு மருத்துவமனையின் இயக்குநரிடமும் வைகோ பேசி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை