களையிழந்து காணப்படும் வைகை அணை பூங்கா
இதனையடுத்து பூங்காவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து காணப்படுவதால் மாலை நேரத்தில் பூங்காவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் சம்பத்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை சீரமைக்கும்மாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.