இந்தியா

"தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும்" - "தமிழகத்திலும் தடுப்பூசி வீணாவது அதிகம்"

கொரோனா தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

"தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும்" - "தமிழகத்திலும் தடுப்பூசி வீணாவது அதிகம்"

கொரோனா தடுப்பூசி வீணாவதை குறைக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தில் 37 புள்ளி 3 சதவீதம், சத்தீஸ்கரில் 30 புள்ளி 2 சதவீதம், தமிழகத்தில் 15புள்ளி 5 சதவீதம் வீணாகி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் 10 புள்ளி 8 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 10 புள்ளி 7 சதவீதமும் தடுப்பூசிகளை வீணக்குவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,இவை தேசிய சராசரி விகிதமான 6 புள்ளி 3 சதவீதத்தை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே மாநில அரசுகள் தடுப்பூசிகளை வீணடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்