இந்தியா

தடுப்பூசி கையிருப்பு தரவுகள்.. பொது தளத்தில் பகிர கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

தந்தி டிவி

தடுப்பூசி கையிருப்பு தரவுகள்.. பொது தளத்தில் பகிர கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.இது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், (gfx in 1 ) வணிக நோக்கங்களுக்காக ஈ-வின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. (gfx in 2 ) அத்தகைய தகவல்களை, பகிர்ந்துகொள்ளும் முன்பாக மத்திய சுகாதார அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (gfx in 3 ) மாநில அரசுகள் சேமித்து வைத்துள்ள தடுப்பூசிகளின் தட்பவெப்பநிலை, கையிருப்பு அளவு உள்ளிட்ட தரவுகளை (gfx in 4 ) தனியார் அமைப்புகள் நிறுவனங்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி