இந்தியா

யூடியூபர் அட்டூழியம்..வாகனம் ஓட்டியவர் மீது ஸ்பிரே அடித்ததால் விபரீதம்..ரத்தம் கொதிக்க விடும் காட்சி

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் நடுரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் முகத்தில் ஸ்பிரே அடித்து இளைஞர்கள் அட்டூழியம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பிரே அடித்ததால், ஒருவேளை அந்த முதியவர் தடுமாறி கீழே விழுந்தால் விபத்து ஏற்பட்டிருந்தால் உயிர் பறிபோயிருந்திருக்கும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். வீடியோவை கவனித்த காவல்துறை, யூடியூபர் கைது செய்தனர்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்