இந்தியா

12 அடி ஆழம் உள்வாங்கிய சாலை - உ.பியில் நடந்த அவல காட்சிகள்

தந்தி டிவி

தொடர் மழை காரணமாக உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவின் விகாஸ் நகரின் பிரதான சாலையில் மிக பெரிய பள்ளம் ஏற்பட்டது. 12 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அந்த இடத்தில் உள்ள கழிவுநீர் பாதையில் கசிவு ஏற்பட்டது.

சாலைகள் அமைப்பதாக பாஜக அரசு செய்த முறைகேடுகள் இதன் மூலம் அம்பலமாகி இருப்பதாக சமாஜ்வாதி கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்