நகைக்கடையை சூறையாடிய கொள்ளை கும்பல் - பெண் உள்பட 6 கொள்ளையர்கள் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில், நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில், நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட, பெண் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.