இந்தியா

உத்தரபிரதேசத்தில் தண்ணீர் தொட்டி மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

கான்பூரில் இந்த போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
உத்தரபிரதேசத்தில் தண்ணிர் தொட்டியின் மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கான்பூரில் இந்த போராட்டம் நடைபெற்றது. ரயில்வே துறையின் திட்டங்களுக்காக நிலம் வழங்கியதற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டிய அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு