உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் முகக் கவச விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க நிர்வாகி வழக்கறிஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பயன்படுத்திய முக கவசத்தை அந்த நபர் விற்பனை செய்ததால், தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.