இந்தியா

மீண்டும் நிலச்சரிவு - இயற்கையின் கோர பிடியில் சிக்கி பலர் பலி

தந்தி டிவி

உத்தரகாண்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ருத்ரபிரயாக் மாவட்டம், காட் கடேரா பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இதில் 4 பேரது சடலங்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் நேபளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டு, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு