சுரங்க பாதையில் சிக்கி துடிதுடித்து பலர் கொடூர சாவு - வந்து கொண்டே இருந்த ஆம்புலன்ஸ்கள்.. திகிலில் மக்கள்
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. சுரங்கத்திற்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் இருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது...