இந்தியா

Uttarakhand | "ஏய் இங்க நான்தான் கிங்" அடங்க மறுத்த ராஜநாகம்.. திணறிய வனத்துறை

தந்தி டிவி

போக்கு காட்டிய ராஜநாகம் - போராடி பிடித்த வனத்துறை

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில், குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த ராஜநாகத்தை வனத்துறை​யினர் பிடித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் ராஜநாகத்தை பிடிக்க முயன்றபோது சீறிப்பாய்ந்து கடிக்க முற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதனைப் பிடித்த வனத்துறையினர், காட்டுப் பகுதிக்குள் விடுவித்தனர்.

Student Death | துடிதுடித்து அடங்கிய 6th மாணவன் உயிர் - கும்மிடிப்பூண்டியில் உலுக்கும் சோகம்

ATM Robbery | ATM மெஷினை அப்படியே தூக்கி சென்ற கும்பல்.. ஸ்கெட்ச் போட்ட போலீசார்

KN Nehru பரபரப்பு ரெய்டு - ``பெருமையா இருக்கு’’.. பதற்றமே இன்றி வாய்விட்டு சிரித்தபடி பேட்டி

Tamil | Court Order | "நவம்பர் 1-க்குள் மாற்ற வேண்டும்..தமிழில் பெயர் பலகை" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || சென்னை மயிலாப்பூரில் எமனாக நின்ற கம்பம் - தொட்ட நொடி துடித்து நின்ற மாணவன் உயிர்