இந்தியா

உத்தரகாண்ட் வெள்ளம், உயிர் பலிகள் கவலை அளிப்பதாக உள்ளன - சோனியா காந்தி

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் அழிவு பற்றிய செய்திகள் கவலை அளிப்பதாக,காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் அழிவு பற்றிய செய்திகள் கவலை அளிப்பதாக,காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் மீட்பு முயற்சிகளி​ல் காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நெருக்கடியான இந்த நேரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உத்தரகண்ட் மக்களுடன் துணை நிற்கும் என்று சோனியா காந்தி உறுதியளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்