இந்தியா

10 சதவீத இட ஒதுக்கீடுக்கு உத்தரகாண்ட் அனுமதி...

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு உத்தரகாண்ட் மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது.

தந்தி டிவி
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு உத்தரகாண்ட் மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள உயர்வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், அதை செயல்படுத்தும் விதமாக உத்தரகாண்ட் மாநிலம் இதை செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்