இந்தியா

பக்ரீத் பண்டிகை : ஆடு ஒன்று 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற சந்தையில் ஆடு ஒன்று, 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை.

தந்தி டிவி
உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையான பக்ரீத்,இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி,நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடு விற்பனை களைகட்டியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற சந்தையில் ஆடு ஒன்று,5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அந்த ஆட்டுக்கு, "சல்மான் கான்" என பெயர் வைத்ததே காரணமாகக் கூறப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை