இந்தியா

பெண் அதிகாரியை தாக்கிய மாணவர்கள் : சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில், குழந்தைகள் நலத்துறை பெண் அதிகாரியை, மாணவர்கள் நாற்காலியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில், குழந்தைகள் நலத்துறை பெண் அதிகாரியை, மாணவர்கள் நாற்காலியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதி மேலாளர் மீதான முறைகேடு புகார் குறித்து விசாரிக்க சென்ற போது, மம்தா துபே மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச அரசு ஊழியர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி