இந்தியா

ஓடும் பேருந்தில் தீ விபத்து - காயமின்றி தப்பிய பயணிகள் : ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தீடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியதால் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி தப்பினர்.

தந்தி டிவி
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா - கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து தீடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியதால் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி தப்பினர். இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி தப்பியதுடன், பேருந்து முழுவதுமான எரிந்து சாம்பலானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது