இந்தியா

கான்பூரில் வன்முறை எதிரொலி - பாதுகாப்பு தீவிரம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையை கலவரம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்