இந்தியா

1.5 லட்சம் போலியோ தடுப்பூசி மருந்துகள் மாசு : 2 பேர் கைது - மருந்து தயாரிப்பு ஆலை மூடல்

மாசு அடைந்த போலியோ தடுப்பூசி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து ஆலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இழுத்து மூடியது.

தந்தி டிவி
மாசு அடைந்த போலியோ தடுப்பூசி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சம்பந்தப்பட்ட மருந்து ஆலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இழுத்து மூடியது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மருந்தாலை ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 1 புள்ளி 5 லட்சம் போலியோ தடுப்பூசி மருந்துகளில் வைரஸ் கலந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்