இந்தியா

Uttarpradesh | ரூ.300 கோடி போதைப் பொருள் - நாட்டையே அதிர விட்ட 2 பேர்.. உ.பி.யில் பரபரப்பு சம்பவம்

ரூ.300 கோடி போதைப் பொருள் - நாட்டையே அதிர விட்ட 2 பேர்.. உ.பி.யில் பரபரப்பு சம்பவம்

thanthitv

#Uttarpradesh #Drugs #Arrest #Police #ThanthiTV Uttarpradesh | ரூ.300 கோடி போதைப் பொருள் - நாட்டையே அதிர விட்ட 2 பேர்.. உ.பி.யில் பரபரப்பு சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த செயற்கை போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகத்தை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதிரடியாகக் கண்டுபிடித்து முறியடித்தனர். உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படையினரின் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில், மெபிட்ரோன் உள்ளிட்ட 1,102 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச கள்ளச்சந்தையில் இவற்றின் மதிப்பு 200 முதல் 300 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிரோத தயாரிப்பு மற்றும் கடத்தல் நெட்வொர்க்கில் தொடர்புடைய மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தோஷ் குமார், ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமேந்திர குஷ்வாஹா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்தபோது அறிமுகமாகி, பின்னர் போதைப்பொருள் தயாரிப்பு ஆலையைத் தொடங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு