இந்தியா

தீபாவளியை முன்னிட்டு குடியிருப்பு பகுதியில், வெடி பொருட்கள் பறிமுதல்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில் 2 குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்வோம் எனவும், போலீசார் கூறியுள்ளனர். தீபாவளி நெருங்குவதை ஒட்டி, இது போல முறைகேடாக பட்டாசு, வெடி பொருட்கள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்