இந்தியா

அம்ரோகா மாவட்டத்தில் கழிவு நீர் வெளியேற்றுவதில் தகராறு : இருதரப்பினர் மோதிக்கொண்டதில் இருவர் காயம்

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.

தந்தி டிவி
உத்தரபிரதேச மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், அங்குள்ள கிராமத்தில் கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில், கிராம மக்கள் ஒருவரை ஒருவர் ஒருவர் அடித்துக் கொண்டதாக கூறினர். அந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்ததுடன், ஒரு டிராக்டரும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை