இந்தியா

UPI MDR Charge | அக்.2-ல் `UPI’ செயல்படாதா?

அக்.2-ல் `UPI’ செயல்படாதா?

thanthitv

#upi #upitransactions நாடு முழுவதும், யு.பி.ஐ. கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்டோபர் 2-ஆம் தேதி செல்போன் சில்லறை வணிகர்கள் யு.பி.ஐ. கட்டணத்தை ஏற்க மறுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அன்றைய தினம் கடைகளில் யு.பி.ஐ. குறியீடுகளை கருப்புத்துணியால் மூடி வைக்க உள்ளதாக அகில இந்திய மொபைல் சில்லறை வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Storm Warning | வந்தது புயல் எச்சரிக்கை.. 9 துறைமுகங்களில் கூண்டு ஏற்றம்

CM Vijay Madurai Visit | குழந்தையை கொடுக்க.. சட்டென்று பாய்ந்து வாங்கிய CM விஜய்

CM Vijay Madurai Visit | பிஞ்சி விரல்களை தேடித்தேடி மோதிரம் போட்ட CM விஜய்

CM Vijay | குழந்தைகளோடு அமர்ந்திருந்த தாய்மார்கள்.. மலர்ந்த முகம் மாறாமல் இருந்த CM விஜய்

CM Vijay Selfie | கூட்டத்தில் அழைத்த பெண்கள்.. உடனே செல்ஃபி எடுத்த CM விஜய்