இந்தியா

உ.பி - மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

உ.பி - மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

thanthitv

உத்தரப் பிரதேச மாநிலம் சாஹரன்பூர் மாவட்டத்தில், மசூதியில் தொழுகை செய்து கொண்டிருந்த 42 வயது நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

புட்டாஹேடா கிராமத்தில் உள்ள மசூதியில், ஷராஃபத் அலி என்பவர் மதிய நேரத் தொழுகை செய்து கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவருக்கு உதவ முயன்று, உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாரடைப்பே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#uttarpradesh #mosque #heartattack #death #thanthitv

ADMK | MLA | "MLA-க்கள் ராஜினாமவை சபாநாயகர் ஏற்றது சட்ட விரோதம் அல்ல" - ஐகோர்ட் அதிரடி

DMK Ponmudi | ED | பொன்முடிக்கு வந்த நல்ல செய்தி

CM Vijay Andhra Visit | CM விஜய்க்காக காத்திருக்கும் விஜயவாடா - சீறிப்பாய்ந்தது கார்

MDR Charges| தீபாவளிக்கு பிறகு கட்டணம்.. முடிவை மாற்றியது மத்திய அரசு

Special Bus | Omni Bus | ``போனமுறை மாதிரி?’’ பிரஸ் கேள்விக்கு அமைச்சரின் சடன் ரியாக்‌ஷன்