இந்தியா

உன்னா சம்பவத்துக்கு காரணமான குல்தீவ் ஷெனீகர் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் - பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் கோரிக்கை

உன்னா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பெற்று வரும் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக அவசர சிகிச்சை பிரிவு முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன​ர்.

தந்தி டிவி
உன்னா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பெற்று வரும் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக அவசர சிகிச்சை பிரிவு முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன​ர். இந்த சம்பவத்துக்கு காரணமான பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீவ் ஷெனீகர் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், சிறையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை