இந்தியா

"ரத்தன் டாடாவிற்கு டாக்டர் பட்டம்" : மான்செஸ்டர் பல்கலைக்கழகம் கவுரவிப்பு

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ரத்தன் டாடாவுக்கு, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

தந்தி டிவி

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ரத்தன் டாடாவுக்கு, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. மனிதநேயம், சமூக பொறுப்புணர்வு, புதிய கண்டுபிடிப்புகளில் அவரது பங்களிப்பிற்காக இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு