இந்தியா

நாட்டில் ஒற்றுமை - ஒருமைப்பாடு அதிகரிப்பு - பிரதமர் நரேந்திரமோடி

மணிப்பூர் மாநிலத்தில் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின்னர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றினார்.

தந்தி டிவி

மணிப்பூர் மாநிலத்தில் சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின்னர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றினார். மணிப்பூர் மன்னர் பாக்யசந்திரா பயன்படுத்திய தலைப்பாகையை அணிந்துபடி, பேசிய பிரதமர் மோடி, கடந்த நான்கரை ஆண்டுகளில், 30 முறை வட கிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் போது, அனைத்து பகுதிகளிலும் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் அதிகரித்து வருவதை கண்டு தாம் பெருமிதம் கொள்வதாக

பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்