இந்தியா

புத்தாண்டு நாளில்... விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு - வெளியான வாவ் தகவல்

தந்தி டிவி

புத்தாண்டு நாளில்... விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு - வெளியான வாவ் தகவல்

• பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. • 2025-26 வரை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான மொத்த செலவு 69 ஆயிரத்து 515 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. • நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, இயற்கை பேரிடர்களில் இருந்து பயிர்களுக்கு ஏற்படும் அபாயக் காப்பீட்டிற்கு இது உதவும். • இத்திட்டத்தை செயல்படுத்த, 824 கோடி ரூபாயில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியை • உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்