இந்தியா

திருப்பதி மலையில் உக்கிர மூர்த்தி ஊர்வலம்.. மனமுருக வேண்டிய பக்தர்கள்

தந்தி டிவி

கைசிக துவாதசி நாளான இன்று அதிகாலை நேரத்தில் உக்கிர சீனிவாச மூர்த்தியின் ஊர்வலம் திருப்பதி மலையில் உள்ள கோயில் மாட வீதிகளில் உற்சாகமாக நடைபெற்றது. அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உக்கிர சீனிவாச மூர்த்திக்கு கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து மனமுருக வழிபாடு மேற்கொண்டனர்... முன்னொரு காலத்தில் உக்கிர சீனிவாச மூர்த்தி பகல் நேரத்தில் ஏழுமலையான் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகளில் எழுந்தருளிய போது அவருடைய உக்கிரம் தாங்காமல் திருப்பதி மலையில் இருந்த குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது... அப்போது முதல் உக்கிர சீனிவாச மூர்த்தியின் எழுந்தருள கைசிக துவாதசி நாளன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன் துவங்கி முடிந்து விடுவது குறிப்பிடத்தக்கது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்