இந்தியா

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் அனுமதி..

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

தந்தி டிவி
பிரபல தொழிலதிபர் விஜயமல்லையா வங்கியில் கடன் பெற்று அதனை செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். இதுதொடர்பான வழக்கில் மல்லையாவை இந்தியா கொண்டு வர லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து அவரை இந்தியா கொண்டு வர அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் விஜயமல்லையாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்