இந்தியா

#BREAKING || போப் ஆண்டவராக மாறிய டிரம்ப் - தீயாய் பரவும் போட்டோ

தந்தி டிவி

போப் ஆண்டவராக மாறிய அமெரிக்க‌ அதிபர் டிரம்ப்/அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை போப் ஆண்டவராக சித்தரித்து, ஏ.ஐ. புகைப்படத்தை வெளியிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது/அண்மையில் கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்று டிரம்பிடம் கேள்வி எழுப்ப‌ப்பட்டது/நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன். அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும் என்று பதிலளித்த டிரம்ப்/இந்நிலையில், உண்மையிலேயே தன்னை போப் ஆண்டவராக சித்தரித்து புகைப்படத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்