இந்தியா

புலம்பெயர் பழங்குடியினருக்கு எதிராக திரிபுராவில் போராட்டம்

மிசோரத்தில் இருந்து புலம்பெயரும் ப்ரூ சமூகத்தினருக்கு குடியுரிமை அளிப்பதற்கு எதிராக திரிபுராவில் உள்ள உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மிசோரத்தில் இருந்து புலம்பெயரும் ப்ரூ சமூகத்தினருக்கு குடியுரிமை அளிப்பதற்கு எதிராக திரிபுராவில் உள்ள உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அஸ்ஸாம் மற்றும் மிசோரமில் உள்ள ப்ரூ சமூக பழங்குடியினரில் சிலர், திரிபுரா மாநிலத்துக்கு தப்பியுள்ளனர். அவர்களுக்கு இடமளித்து, அங்கீகரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், லத்தியால் அடித்து விரட்டினர். கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்