இந்தியா

திரிபுராவில் பறிமுதல் செய்யப்பட்ட யாபா போதை மாத்திரைகள் அழிப்பு

திரிபுராவில் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட யாபா போதை மாத்திரைகளை தீ வைத்து காவல்துறையினர் அழித்தனர்.

தந்தி டிவி
திரிபுராவில் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட யாபா போதை மாத்திரைகளை தீ வைத்து காவல்துறையினர் அழித்தனர். 39 ஆயிரத்து 740 மாத்திரைகள் அழிக்கப்பட்டதாக தெரிவித்த போலீசார், அதன் மதிப்பு 20 லட்சம் என கூறுகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்