இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி கொலை : இருசக்கர வாகனத்தில் வந்த மர்மகும்பல் வெறிச்செயல்

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டம்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் குந்து மர்ம நபர்களார் நேற்றிரவு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டம்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் குந்து மர்ம நபர்களார் நேற்றிரவு கொலை செய்யப்பட்டு உள்ளார். மக்களவை தேர்தலுக்கு பின்னர், மேற்குவங்கத்தில் அரசியல் கொலைகள் தொடரும் நிலையில், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் நிர்மல் குந்துவை கொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அம்மாநில போலீசார் மர்மநபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்